Speed

The objective of this mission is to travel through space at three million kilometers per second

  மனித வாழ்க்கையில் வேகம் மிகவும் அவசியமான ஒன்று நாம் வாழும் பூமியில் செல்வதற்கு உண்டான வேகம் முழுமைப்பெற்ற நிலையில் விண்ணுலகத்திற்கு உண்டான பயணத்தின் வேகம் நம்மால் அதிகப்படுத்த முடியவில்லை காரணம் நம்மிடத்தில் சரியான தொழில்நுட்பம் இல்லை அதற்கு உண்டான முயற்சி சரியான ரீதியில் பண்ணுவதில்லை

  Speed is very important in human life, the speed of traveling on earth where we live is perfect, we cannot increase the speed of traveling to space because we do not have the right technology and we are not making the right effort. 

வேகத்தை பற்றி பல வகையான ஆய்வு கட்டுரைகள் வெளியாகி உள்ளன அதில் அதிகமானவை ஆய்வு பண்ணப்படாதவை செயல்படுத்தியும் காட்டப்படவில்லை இருந்தபோதிலும் சொல்பவரின் திறமையை வைத்து நம்புகிறோம் இதுபோல் தான் ஆன்மீகமும் 

 There are many types of research papers published on speed, many of which are untested and unproven, yet we believe in the ability of the teller to do so, as is spirituality.

 கடக்க முடியாது என்று குறிப்பிட்ட வேகத்தை நாம் சொல்கிற வேகம் ஒளியின் வேகம் கிலோமீட்டர் கணக்கு அடிப்படையில் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் ஒழிய பற்றி என்னும் சரியாக ஆய்வு பண்ணப்படவில்லை ஆகையினால் இதைப்பற்றி சரியான புரிதலோடு இதை பார்ப்போம் 

 The speed of light is the speed we call a certain speed that cannot be exceeded Based on the calculation of kilometers, except for three lakh kilometers per second, it has not been properly studied, so let’s look at this with a proper understanding 

 

 ஒளியின் வேகம் speed of light

ஒளியின் வேகத்தை கடக்க முடியுமா என்றால் கடக்க முடியும் .ஒளியின் தூரத்தை விட மிக அதிக தூரத்தை நம்மால் கடக்க முடியும் ஒரு வினாடிக்கு மூன்று கோடி கிலோமீட்டர் கடக்க முடியும்

If you can overcome the speed of light, you can We can travel far more than the distance of light, about three million kilometers per second  

 சக்கரங்களை சுழல் விற்பதற்கு இரண்டு வகையில் நாம் செயல்படுகிறோம் அதில் ஒன்று நெம்புகோல் அடிப்படை வலுவான சுழற்சிக்கு இந்த அடிப்படையை பயன்படுத்துகிறோம்

We operate in two ways to s One of them is lever base and we use this base for strong rotationpin wheels 

 

  வாகனங்களுக்கு தேவைப்படும் வலுவான விசைக்கு இதுபோன்ற அடிப்படைகள் அதிகமாக பயன்படுகிறது சிறிய வாகன முதல் பெரிய கனரக வாகனம் வரை இந்த அடிப்படை பயன்படுகிறது இந்த அடிப்படை வாகனங்களில் அதிக பயன்படுத்தும் இடம் transmission or “gearbox வாகனங்களின் வேகத்தை அதிகப்படுத்தவும்  இழுக்கும் சக்தி   Pulling போர்ஸ் அதிகப்படுத்தவும் இந்த அடிப்படை பயன்படுகிறது ஏன் இந்த அடிப்படை பற்றி நான் பேசுகிறேன் என்றால் உருவாக்கப்பட்டு இருக்கும் என்னுடைய எந்திரத்தில் சில இடங்களில் இந்த அடிப்படை பயன்படுகிறது ஒளியின் speed of light வேகத்தை விட பல மடங்கு வேகமான ஒரு வினாடிக்கு மூன்று கோடி கிலோமீட்டர் செல்வதற்கு இந்த அடிப்படை பயன்படுகிறது இது போன்ற அடிப்படையில் சரியான கணக்கீட்டு முறையில் சக்கரங்கள் இயங்குவதால் நம்மால் இந்த ஒரு வேகத்தை பெற முடியும் உள் செயல்பாட்டு முறையில் இந்த அடிப்படை எந்திரத்திற்குள் செயல்படாமல் எந்த ஒரு எந்திரமும் இயங்காது இந்த அடிப்படையை நெம்புகோல் சக்கர அடிப்படை என்று எதனால் சொல்கிறேன் என்றால் பழங்கால முதல் இது பயன்பாட்டில் உள்ளவை மேலும் ஒரு புள்ளியில் பயன்படுத்தப்படும் விசையானது, அருகில் உள்ள ஒரு புள்ளியில் அமைந்துள்ள விசையை விட குறைவாக இருக்க வேண்டும் நெம்புகோல்களைப் பயன்படுத்தி ஒரு முனையில் ஒரு சிறிய தூரத்தில் ஒரு பெரிய விசையை அதிக தூரத்திற்கு மேல் ஒரு சிறிய சக்தியை (முயற்சி) செலுத்துவதன் மூலம் பயன்படுத்த முடியும்.ஒரு எளிய இயந்திரம் ஒரு சுமை விசைக்கு எதிராக வேலை செய்ய  பயன்படுத்தப்பட்ட சக்தியைப் பயன்படுத்துகிறது.  , சுமைகளில் செய்யப்படும் வேலை, பயன்படுத்தப்பட்ட விசையால் செய்யப்படும் வேலைக்குச் சமம்.  சுமையால் நகர்த்தப்படும் தூரத்தில் விகிதாசாரக் குறைவின் காரணமாக, இயந்திரம் வெளியீட்டு சக்தியின் அளவை அதிகரிக்க முடியும்.  பயன்படுத்தப்படும் விசைக்கு வெளியீட்டின் விகிதம் என்று அழைக்கப்படுகிறது 

 

   Such bases are widely used for the strong force required by vehicles .This base is used from small vehicles to large heavy vehicles.The most common part of these basic vehicles is the transmission or “gearbox”.This principle is used to increase the speed and pulling power of vehicles.The reason I’m talking about this principle is because this principle is used in some places in my machine that has been created.This principle is used to travel three hundred million kilometers per second, many times faster than the speed of light.We can achieve this speed by operating the wheels in a correct calculation based on this principle.No machine can function without operating within this basic machine in an internal operating mode.Why do I call this principle the lever wheel principle?It has been in use since ancient times and the force applied at one point must be less than the force applied at a nearby point. Levers can be used to apply a large force at one end over a small distance by applying a small force (effort) over a greater distance. A simple machine uses the applied force to do work against a load. The work done on the load is equal to the work done by the applied force. Due to the proportional decrease in the distance moved by the load, the machine can increase the amount of output force. The ratio of the output to the applied force is called

  ஒளியின் speed of light வேகத்தை விட பல மடங்கு வேகமான ஒரு வினாடிக்கு மூன்று கோடி கிலோமீட்டர் செல்வதற்கு உண்டான எந்திரத்திற்கு நெம்புகோல் அடிப்படை  எப்படி பயன்படுகிறது என்று பார்ப்போம் இதற்கு எடுத்துக்காட்டான நீர் இறைக்கும் எந்திரம் முறையை பார்த்தால் புரியும் கிணற்றில் இருக்கும் நீரை மேலே எடுத்து வர அடிப்படை முறைகள் பல வகை இருக்கும் அதில் ஒன்று கப்பி(  pulley) சுழற்சி அடிப்படை இந்த சுழற்சி நீர் இறைப்பதற்கு மட்டும் இல்லாமல் பளு  தூக்குவதற்கும் இன்னும் பிற காரியங்களுக்கும் பயன்படும்

 Let’s see how the principle of a lever is used to create a machine that can travel three hundred million kilometers per second, many times faster than the speed of light.An example of this is the water pumping system, which is used to bring water from a well to the surface.There are many types of basic methods, one of which is the pulley rotation principle. This rotation is not only used for pumping water but also for lifting weights and many other things.

ஒரு சக்கரம் சுழலும் போது அல்லது பம்பரம் சூழலும்  போது இந்த சுழற்சி மேல்பட்ட சுழற்சியாக அமையும் ஒரு சக்கரத்தில் சுழற்சி மட்டும் நடைபெற்றால் அது மேல் வட்ட சுழற்சி சக்கரம் தரையில் உருளும்போது அந்த சக்கரத்தில் ஏற்படும் சுழற்சி வெளி முனை சுழற்சி இப்படி இரண்டாக பிரித்துப் பார்க்கும்போது நமக்கு சரியான புரிதல் கிடைக்கும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கப்பி(  pulley) இல் நடைபெறும் சுழற்சியை மூன்றாகப் பிரிக்க வேண்டும் ஒன்று உள்ள வட்ட சுழற்சி இரண்டு மேல்பட்ட சுழற்சி மூன்று வெளிமுனை சுழற்சி இந்த மூன்று சுழற்சியில் உள்வட்ட சுழற்சி நடைபெறுவதற்கு (bearing உராய்வு உருளை) பொருத்தப்பட்டு இருக்கும்

   When a wheel spins or a pendulum revolves, this rotation becomes a superposition.If only one wheel rotates, it is a circular rotation.The rotation of a wheel as it rolls on the ground is the outer end rotation.When we divide it into two, we get a proper understanding.To be precise, the rotation that occurs in a pulley should be divided into three: one inner circular rotation, two outer circular rotation, and three outer circular rotation.Equipped with a bearing for internal rotation 

 bearing )பொறுத்தவரை வெவ்வேறு வகையில் இருந்தாலும் அடிப்படையில் மூன்று வகையில் பிரிக்கப்படும் ஒன்று  ball bearing: இரண்டு roll bering: மூன்று soft bearing அடிப்படை மூன்றாக இருந்தாலும் எந்திரங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படும்

Bearings are divided into three types: Ball bearings: Two roller bearings: Three soft bearings: Three basic types, but they are used according to the machines.

bearing ) பயன்பாடு

   bearing ) பயன்பாடு எந்திரங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் நாம் அதிகமாக பயன்படுத்தும் எந்திரம் குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றும் அடிப்படையில் இயங்குபவை இது எரிபொருள் கொண்டு இயங்குபவை கனரக வாகனம் முதல் சிறிய வாகனம் வரை இந்த அடிப்படையில் இயங்கும் எந்திரமே அதிக பயன்பாட்டில் உள்ளது இதற்குப் பயன்படுத்தும்  bearing )வகை soft bearing இந்த வகை bearing ) அதிக வெப்பநிலை தாங்கும் காரணம் உள்முனை சுழற்சி அடிப்படையாகக் கொண்டவை எப்படி இயங்குகிறது என்று பார்த்தால் மேல் வட்டத்தைப் பிடித்துக் கொண்டு உள் வட்டம் சுழலும் அடிப்படையில் இயங்கும் இதற்குப் பயன்படுத்தும் பொருள் எதுவென்று பார்த்தால் செம்பு வெங்கலம் அலுமினியம் இது போன்ற பொருள் அதிகமாக பயன்படுத்தப்படும் இதற்கு அதிகமாக lubricating oil தேவைப்படும்  பயன்பாட்டில் இருக்கும் எந்திரங்களுக்கு எந்த பொருளை எப்படி பயன்படுத்துவது என்று எளிதாக சொல்லிவிடலாம் காரணம் பயன்படுத்தும் முறை பற்றி நன்கு தெரியும் அதுபோன்று அந்த எந்திரத்தில் செயல்படுத்தும் உதிரி பாகங்கள் எளிதில் உருவாக்கி விடலாம் அதிக காலங்கள் எந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும்போது செயல்முறை அனுபவம் கிடைக்கும் ஒரு எந்திரத்தில் சரியான முறையில் lubricating oil பயன்படுத்தினால் மட்டுமே எந்திரம் சரியாக இயங்கும் soft bearing பொறுத்தவரை oil வடிகட்டி பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் ஒரு வினாடிக்கு மூன்று கோடி கிலோமீட்டர் செல்லக்கூடிய இந்த எந்திரத்திற்கு எந்த வகையில் soft பீரிங் பயன்படுகிறது என்று பார்ப்போம்

The use of the bearing should be suitable for the machines we use the most. The machines we use the most are those that operate on the basis of converting thrust into rotational force. These are fuel-powered. From heavy vehicles to small vehicles, machines that operate on this basis are the most used. The type of bearing used for this is soft bearing. This type of bearing can withstand high temperatures. If we look at how it works, it is based on internal rotation. If we look at the material used for this, copper, brass, aluminum, etc. Such materials are used more. We can easily tell which material to use for machines that require more lubricating oil. The reason is that we know well about the method of use. Similarly, we can easily make the spare parts that operate in that machine. When machines are in use for a long time, we can get experience in the process. Only if lubricating oil is used properly in a machine, the machine will run properly. Regarding the soft bearing, we will see how soft bearing is used for this machine that is set up to use an oil filter and can travel three crore kilometers per second.

soft bearing பயன்பாடு

Scroll to Top