Structure

  எந்த ஒரு படைப்புக்கும் ஒரு கட்டமைப்பு தேவை அதுபோல் இந்த படைப்புக்கும் ஒரு கட்டமைப்பு உள்ளது, இந்த கட்டமைப்பு அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த கட்டமைப்பு அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் உலக மக்களுக்கு அதிகம் பயன் தரக்கூடியது
இந்த கட்டமைப்பு
  இந்த கட்டமைப்புக்கு முற்றிலும் எரிபொருள் தேவைப்படாது காரணம் இது தன்னக சுழற்சி கொண்டு இயங்கும் அடிப்படையில் இயங்குவதால் இந்த எந்திரத்தின் நன்மைகள் மிக மிக அதிகம் இந்த எந்திரத்தில் பெறப்படும் நன்மையில் மிகப்பெரிய நன்மை முற்றிலும் எரிபொருள் இல்லாமல் இயங்குவது எரிபொருளை கொண்டு இயக்கப்படும் எந்திரத்தை விட பன்மடங்கு அதிகம் சக்தி வாய்ந்த ஒரு எந்திரம் கட்டமைப்பு

கடலில் மிதக்கும் மிகப்பெரிய கப்பல் ஆகாயத்தில் செல்லும் மிகப்பெரிய ஆகாய விமானம் அதிகமான பேட்டரி கொண்டு இயக்கப்படும் கார்கள் டிப்பர்கள் சொகுசு பஸ் இதற்கு பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கு மாற்று எந்திர கட்டமைப்பு இதற்கு அடுத்ததாக இந்த எந்த எந்திரத்தின் நன்மைகளை சொல்ல வேண்டும் என்றால் இதன் மூலம் அதிகமான மின்சார உற்பத்தி பண்ண முடியும் அணு உலை இல்லாமலும் எந்த வகையான எரிபொருள் இல்லாமலும் மின்சாரம் உற்பத்தி பண்ண முடியும் நமக்குத் தேவை சக்கர சுழற்சி

  எரிபொருள் இல்லாமல் ஒரு சக்கரம் இயங்கினால் பெறப்படும் நன்மையில் மிகப்பெரிய நன்மை நம் வாழும் பூமியை அழிவுப் பாதையில் இருந்து காப்பாற்ற முடியும் நம் வாழும் பூமியில் உள்ள பிரச்சனையில் மிகப் பெரிய பிரச்சனை சுற்றுச்சூழல் மாசுபடுவது காரணம் குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த எந்திரத்தில் ஏற்படும் அதிக அளவிலான கரும்புகை அதிக அளவிலான வெப்பம் ஏற்படுத்தும் இந்த வகை எந்திரங்கள்

  பெரிய வாகன முதல் சிறிய வாகன வரை இந்த வகை எந்திரங்கள் அதிகமாக பொருத்தப்பட்டு இருக்கும் இந்த வகை எந்திரங்கள் எரிபொருளைக் கொண்டு இயங்கக் கூடியவை எரிபொருளை எரிக்க வேண்டும் என்றால் நாம் சுவாசிக்கும் காற்றையும் சேர்த்து எரிக்க வேண்டும்

பழைய எந்திர கட்டமைப்பை நீக்கிவிட்டு புதிய எந்திர கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்றால் அது சரியானதொரு அமைப்பில் இருக்க வேண்டும் காரணம் கப்பல் போன்ற மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு அதிக குதிரை திறன் கொண்ட எந்திரங்கள் தேவைப்படும் .குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த வகை எந்திரங்கள் கொண்டு இதுபோன்ற மிகப்பெரிய கப்பல்கள் இயக்கப்படுகிறது இதற்கு அதிக எரிபொருள் தேவைப்படும்
எரிபொருள் இல்லாமல் இது போன்ற கப்பல் இயங்கினால் நமக்கு நன்மை அதிகம் காரணம் அதிக வியாபாரங்கள் கப்பலை கொண்டே நடைபெறுகின்றது

FWM automotive pvt ltd Company மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த எந்திரம் சில மாற்றங்களோடு கப்பலுக்கு பயன்படுத்தும் போது சில அளவீடுகள் கொண்டு செயல்பட வேண்டும் காரணம் கப்பலுக்குத் தேவை சில ஆயிரம் குதிரை திறன் கொண்ட ஒரு இயந்திரம் தேவைப்படும்

  FWM automotive company மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரம்
5 லட்சம் குதிரை திறன் கொண்ட இயந்திரமாக உருவாக்க முடியும்

CRANKSHAFT

   பழைய வாகனங்களில் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கும் என்ஜினை பொருத்தும் போது சில மாற்றங்களுடன் பொருத்தப்பட வேண்டும் எஞ்சினில் முதலில் கவனிக்க வேண்டியது CRANKSHAFT அளவு குத்து விசையில் இயக்கப்படும் இயந்திரம் சிறியதாக இருந்தால் சிறிய அளவிலான CRANKSHAFT பொருத்தப்பட்டு இருக்கும் பெரிய இயந்திரமாக இருந்தால் பெரிய CRANKSHAFT பொருத்தப்பட்டு இருக்கும் இதனுடைய கணக்கிடப்படும் அளவு REAR MAIN JOURNAL இந்த அளவீட்டின்படி புதிதாக உருவாகியிருக்கும் சுழற்சிக்கொண்டு இயக்கப்படு இயந்திரம் இதனுடையCenter Axle  rotation க்கு பயன்படுத்தும்Center Axle  பெரிய இயந்திரமாக இருந்தால் பெரியதாகவும் சிறிய இயந்திரமாக இருந்தால் சிறியதாகவும் REAR MAIN JOURNAL இதன் அளவு கணக்கிட்டுன்படி பொருத்தப்படும் Center Axle  மைய நிலையில் இயங்குவதால் கோர்க்கப்பட்டு இருக்கும் சக்கரங்கள் சமநிலையில் இயங்கும் அதிக ஆற்றலுடன் அதிக நுட்பத்துடன் இயங்குவதால் Center Axleசரியான அடிப்படை கவனித்து செயல்படுத்தப்பட வேண்டும் அப்படி செயல்படுத்தினால் மட்டுமே நீடித்த உழைப்பும் அதிகப் பயன் தரும் அடிப்படையில் இயங்கும் இந்த எந்திரம் அனைத்து வாகனங்களுக்கும் பொருத்த முடியும்

CENTER AXLE

   எதிர்வினை உள்ள இயக்கத்திற்கும் எதிர்வினை இல்லாத இயக்கத்திற்கும் வேறுபாடு உண்டு எதிர்வினை உள்ள இயக்கம் குறிப்பிட்ட அளவு பயன் தரும் அதிக வேகம் செல்ல முடியாது அதிக ஆற்றலும் கிடைக்காது இதற்கு அதிக நிறை கொண்ட

   இப்போது பயன்பாட்டில் இருக்கும் ராக்கெட்டுக்கு மாற்றாக இந்த கட்டமைப்பு செயல்படும் ஒரு ராக்கெட் மேலே எழும்புவதற்கு அதிக எரிபொருள் தேவைப்படும் தேவைப்படும்       ராக்கெட் என்ஜின்கள் எரிபொருளை எரித்து, சூடான, உயர் அழுத்த வாயுவை உருவாக்கி, முனை வழியாக அதீத வேகத்தில் கீழ்நோக்கி வெளியேற்றும்.

    உந்துதல் எதிர் வினை இந்த கீழ்நோக்கிய வெளியேற்றத்தின் (செயல்) விசையானது  த்ரஸ்ட்  எனப்படும் சமமான மேல்நோக்கிய விசையை (எதிர்வினை) உருவாக்கி, ராக்கெட்டை மேல்நோக்கி செலுத்துகிறதுஉந்துதல் ராக்கெட்டின் எடையை (ஈர்ப்பு விசையை) விட அதிகமாக இருக்க வேண்டும்.  இது த்ரஸ்ட்-டு-எடை விகிதம் லிஃப்ட்ஆஃப்) மூலம் அளவிடப்படுகிறது. 

   இதற்கு மாற்றாக ஒரு வாகனம் ஒரு எந்திரம் அதுக்குண்டான எந்திரம்

   இதற்காக வரையப்பட்ட இந்த வரைபடம் செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் ஒரு ஆப்பிளை செங்குத்தாக வெட்டப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இருக்கும் இந்த வரைபடம் முடிந்தவரை எந்திரம் பற்றியும் அதற்கு உண்டான வாகனங்கள் பற்றியும் முடிந்தவரை விரிவாக சொல்லப்பட்டிருக்கும்

A place where machines can be operated

Scroll to Top