Mechanical base

New Basics

The objective of this mission is to travel through space at three million kilometers per second

   எந்த ஒரு எந்திரம் உருவாக்க வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படை முதலில் உருவாக்க வேண்டும் அதுவும் மக்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்  எந்திரத்தின் பயன்பாடு மக்களுக்கு மிகவும் அவசியம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர எந்திரத்தின் பயன்பாடு அவசியப்படுகிறது  இப்போது பயன்பாட்டில் இருக்கும் அடிப்படையில் மிக முக்கிய அடிப்படை குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த  அடிப்படை மிகவும் பழமையான அடிப்படை இதைக் கொண்டு அதிகமான  எந்திரங்கள் இயக்கப்படுகிறது  இதற்கு மாற்றாக ஒரு எந்திரம் உருவாக்குவது இந்த செயல்பாட்டின் நோக்கம்

   ஒரு எந்திரத்தை உருவாக்க வேண்டும் என்றால் மூன்று வகையில் செயல்படுகிறோம் அதில் ஒன்று அடிப்படை அமைத்து உருவாக்குவது இரண்டு பயன்பாட்டுக்கு வரும் வகையில்  அதை வடிவமைப்பது மூன்று நவீனப் படுத்திக் கொண்டு செல்வது ,இந்த மூன்றில் அடிப்படை அமைத்து செயல்படுவது மட்டும் மிகவும் சிரமமான ஒன்று காரணம் அதற்கு உண்டான கட்டமைப்பு பல நாடுகளில் இல்லை அதற்கு உண்டான அங்கீகாரமும் சரியாக கிடைப்பதில்லை இந்தியா உட்பட ,உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு எந்திரத்தை மீண்டும் உருவாக்குவது எளிது காரணம் அதற்கு உண்டான வாய்ப்புகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அதிகமாக இருக்கும்  

  உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எந்திரம் அடிப்படையில் முக்கிய அம்சம் எரிபொருள் இல்லாமல் செயல்படுவது காலத்திற்கு ஏற்ப எந்திரங்கள் மாறுபடலாம் எந்திர அடிப்படை மாறாது அதுபோன்று இந்த அடிப்படையை பல வகையில் பயன்படுத்தலாம் அதில் முக்கியமான ஒன்று  விண்ணுலக பயணத்திற்கு உண்டான வாகனம் Spaceship ஒரு வினாடிக்கு மூன்று கோடி கிலோமீட்டர் செல்லும் வகையில் உருவாக்க முடியும்

Transmission (mechanical device)

   வாகனங்கள் இயக்க வேண்டும் என்றால் சில அடிப்படைத் தேவைகள் வேண்டும் முன்னாடி செல்வது பின்னாடி செல்வது உடனே நிறுத்துவது வலது புறமாக வளைப்பது இடது புறமாக வளைப்பது இதுபோன்ற தேவைகளுக்கு சில அடிப்படைகள் தேவைப்படும் இந்த வாகனம் விண்ணுலக பயணம் மேற்கொள்வதால் ஒரு வினாடிக்கு மூன்று கோடி கிலோமீட்டர் என்ற கணக்கில் இந்த வாகனம் செல்வதால் இதற்காக உருவாக்கப்பட்டது இந்த Freewheel unit

  இப்போது பயன்பாட்டில் இருக்கும் அடிப்படையில் மிக முக்கிய அடிப்படை குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த  அடிப்படை மிகவும் பழமையான அடிப்படை இதைக் கொண்டு அதிகமான  எந்திரங்கள் இயக்கப்படுகிறது .இந்த வலுவான எந்திர அடிப்படைக்கு மாற்றாக ஒரு மாற்று அடிப்படை நமக்கு வேண்டும்  இதற்காக உருவாக்கப்பட்டது இந்த எந்திர அடிப்படை 

சக்கரத்தின் அடிப்படை

மூன்று அடிப்படையில் இயங்கும்  

 சக்கரத்தின் சுழற்சி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் பழைய வாழ்க்கை முறையிலிருந்து புதிய மனித வாழ்க்கை வரை சக்கரங்களின் பயன்பாடு மிகவும் அவசியமான ஒன்று சக்கரங்கள் இயக்க வேண்டும் என்றால் மூன்று அடிப்படையின் கீழ் இயக்கப்படும் ஒன்று உள் வட்டத்தை பிடித்துக் கொண்டு   மேல் வட்டம் சுழலும் .இரண்டு மேல் வட்டத்தை பிடித்துக் கொண்டு உள் வட்டம் சுழலும் மூன்று பம்பரம் போன்று தன்னக சுழற்சி கொண்டவையாக இருக்கும் இந்த மூன்று அடிப்படையும்,சுழற்சி வேகத்தைக் கொண்டு சுழற்சி உண்டு பண்ணும் அடிப்படையின் கீழ் இந்த மூன்று சக்கரத்தின் அடிப்படை  இயங்கும்

ஒன்று உள் வட்டத்தை பிடித்துக் கொண்டு மேல் வட்டம் சுழலும்

  நம் வாகனத்தில் பயன்படுத்தப்படும் சக்கரங்கள் அதிகமானவை இந்த அடிப்படையின் கீழ் இயங்கும்  பல வகையான எந்திரங்களின் சக்கரங்களும் இந்த அடிப்படையின் கீழ் இயங்கும்,சுழற்சி வேகத்தைக் கொண்டு சுழற்சி உண்டு   பண்ணும்  இந்த அடிப்படையின் கீழ் இயங்கும்போது இது போன்று  இயங்கும்

இரண்டு மேல் வட்டத்தை பிடித்துக் கொண்டு உள் வட்டம் சுழலும்

  பல அடிப்படைகள் தொடர்ந்து செயல்படக்கூடியவாயாக இருந்தால் அந்த செயல்பாடு எந்திரமாக உருவெடுக்கும் பயன்படுத்தும் அடிப்படையில் பழமையான அடிப்படை குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய அடிப்படை இந்த எந்திரத்தில் ஒன்று குத்துவிசை தொடர்ந்து நடைபெறும் இரண்டு சுழல் விசை தொடர்ந்து நடைபெறும் இதுபோன்று தொடர்ந்து நடைபெறுவதால் எந்திர ஆற்றல் உருவாகும் குத்துவிசைக்கு ஆற்றல் தேவைப்படும் இதற்கு எரிபொருள் பயன்படுத்தப்படும் இந்த ஆற்றலை சுழல் விசையாக மாற்றி பயன்படுத்துவது இந்த எந்திரத்தின் செயல்பாடு குத்துவிசை உண்டாக்க சில அடிப்படைகள் தேவைப்படும் அதுபோன்று சுழல் விசை உண்டாக்க சில அடிப்படைகள் தேவைப்படும் இதற்கு பலவகையான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகிறது அந்த உதிரிபாகத்தில் முக்கிய உதிரி பாகம் ஒன்று VALVE இரண்டு PISTON மூன்று ROCKER RAM நான்கு CAMSHAFT இதுபோன்ற உதிரி பாகங்களில் செயல்படக்கூடிய எந்திரத்தை வாகனங்களில் அதிகமாக பயன்படுத்துகிறோம் இந்த எந்திரத்தில் வேகத்தைக் கூட்டுவதற்கும் வேகத்தை குறைப்பதற்கும் VALVE அதிகமாக பங்காற்றுகிறது VALVE செயல்பாடு பொருத்தவரை காற்று உள்ளே கொண்டு செல்வதற்கும் காற்று வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது காற்று உள்ளே அதிகமாக சென்றால் வேகம் கூடுவதும் காற்று உள்ளே குறைவாக சென்றால் வேகம் குறைவதும் குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த எந்த எந்திரம் இதுபோன்று செயல்படும்

  சுழற்சி கொண்டு சுழற்சி உண்டு பண்ணும் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எந்திரம் வேகத்தை கூட்டுவதற்கு இதுபோன்று செயல்படாது காரணம் சக்கரங்களின் அடிப்படையில் இயங்குவதால் இந்த எந்திரம் வேகம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் அதிகரிக்கு வேதத்தை பயன்படுத்தும் முறையானது இப்போது உள்ள முறையில் இல்லாமல் வேறு ஒரு முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் இந்த எந்திர அடிப்படையானது வேறு வகையில் செயல்படும் அதிகரிக்கும் வேகத்தை பயன்படுத்தும் வகையில் இருக்கும

   குத்துவிசை கொண்டு சுழல் இசையாக மாற்றக்கூடிய பழைய எந்திரம் காற்றையும் எரிபொருளையும் VALVE உதவியுடன் உள்ளே செலுத்தி வேகத்தை கூட்டுவது போல் இல்லாமல் சுழற்சிக்கொண்டு சுழற்சி உண்டு பண்ணும் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எந்திரத்தின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் தனி எந்திரம் ஆக செயல்படுவதால் இதனுடைய வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கும

சக்கரத்தின் எந்திர செயல்பாடு

    சக்கரத்தின் எந்திர செயல்பாடு பற்றி சரியான புரிதலுக்கு சக்கரம் எந்திர அடிப்படையில் எந்த வகையில் சுழல்கிறது என்று பார்ப்பதற்கு கவனிக்க வேண்டியது தொட்டில் ராட்டினம்

மனிதர்களால் இயக்கப்படும் தொட்டில் ராட்டினம் சில விழாக்களில் சிறிய வகை தொட்டில் ராட்டினமாகவும் பெரிய வகை தொட்டில் ராட்டினமாகவும் பொருத்தப்பட்டு இருக்கும் அதில் சிறிய வகை தொட்டில் ராட்டினம் இயக்க வேண்டும் என்றால் எளிதாக இயக்கி விடலாம் அதனுடைய வட்டம் சிறியது ஆகையால் நம் கைகளால் சுழற்றிவிட முடியும் ஆனால் பெரிய வகை தொட்டில் ராட்டினம் இயக்குவது சிரமம் காரணம் பெரிய வகை தொட்டில் ராட்டினத்தின் வட்டம் பெரிதாக இருக்கும் இதை இயக்குவது சிரமம் இதை இயக்கும்போது வேகம் கிடைக்காது அதனால் சக்கரத்தின் எந்திர அடிப்படையில் இயக்கப்படும் சிறிய வகை வட்டம் உள்ள ராட்டினத்தை மேலிருந்து கீழாக இழுத்து எளிதாக இயக்க முடியும் முடியும் பெரிய வட்டம் உள்ள ராட்டினத்தை இயக்குவது சிரமம் அதனால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

சிறிய வகை தொட்டிலாட்டினத்தை ஒருவரின் செயல்பாட்டின் மூலம் இயக்க விட முடியும் பெரிய வகை தொட்டில் ராட்டினம் மூன்று நபர்களின் உதவியுடன் இயக்கப்படும் பெரிய வகை தொட்டி ராட்டினத்தின் வெளிமுனையை மெதுவாக சுழல வைத்துக்கொண்டு ஒருவர் உள் முனைக்கு சென்று தன்னுடைய கால்களினால் விசை செலுத்தப்படும் பெரிய வகை தொட்டில் ராட்டினத்தின் வேகம் அதிகரிக்கும் இரண்டாவது நபர் ராட்டினத்தில் உள் முனைக்கு சென்று தன்னுடைய கால்களால் விசை செலுத்துவார் வேகம் அதிகரிக்கும் மூன்றாவது நபர் ராட்டினத்தின் உள் முனைக்கு சென்று தனது கால்களால் விசையை செலுத்துவார் மூன்று பேரின் விசையின் மூலம் ராட்டினத்தின் வேகம் அதிகமாகிவிடும்

Scroll to Top